Map Graph

புனித ஜோசப் தேவாலயம், மான்னானம்

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கிருத்துவ தேவாலயம்

மான்னானம் புனித ஜோசப் தேவாலயம் என்பது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில், மான்னானத்தில் அமைந்துள்ள ஒரு சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் புனித குரியகோஸ் எலியாஸ் சாவறாவால் ஒரு மலை உச்சியில் கட்டப்பட்டது மற்றும் அவரது திருஉடல் எச்சங்கள் தேவாலயத்தில் பாதுகாப்பட்டுள்ளது.

Read article
படிமம்:St_Joseph_Church,_Mannanam.jpgபடிமம்:St_Joseph_Church_Mannanam_Plaque.jpg